Album: Black Money
Music: Bshaa, Vinoth Deivasigamani
Lyrics: Abinaya Ramkumar
Label: Rubber Stamp Studios
Released: 2023-09-04
Duration: 02:58
Downloads: 2467
சட்ட ஒழுங்குல பதுங்குற குள்ள நரி பணத்த பதுக்குற எதுக்கிந்த வெறி
ஏன்? சபதம் மறைக்க இங்க கூழிக் கொடுக்குற குழிதோண்டுற உலகம் புடிக்குற
உருமாறி நீ நடமாறி வந்த காட்டேரி இப்போ திமிரேரி இங்க
ஏமாத்தி கட்டும் வருமான வரி Oh Black Money Black Money
Money Money Money Money Money Money Money Black Money
பதுக்குற அரசியல் வாதி பண போதையில் மயங்குற வியாதி Power′uh க்காக
இங்க கவுக்குற பேசி அழுக சத்தம் அது காதுல தூசி
குவாட்டர் கட்டிங், ஊறுகா குக்கு குடியில ஊறுன கொடி உயர்த்த Benz
நிக்கிது வாசலில குடிச்சவனோ அங்கு பாதையில குடுத்தவனோ இங்க மேடையில
பேசாத பங்கு, நமக்கென்ன ஒதுங்கு ஊரப் பறிச்சு இங்க போடுற ஏலம்
அழிஞ்ச பிறகு அவன் அடிக்கிறான் மேளம் விடுதலை நாட்டில் விடுதலை
வாங்கிட பணக்கார நாட்டில் ஈரத் துண்டு இருகிட இரவு யாருக்கு? பகலும்
யாருக்கு? நகரம் யாருக்கு? வளர்ச்சி யாருக்கு? நேர்மை அற்ற இந்த
அகராதி லஞ்சம் கேட்கும் அந்த அதிகாரி லாபம் பார்க்கும் இந்த வியாபாரி
அத திருப்பி கேக்குமா வலது சாரி சௌ உருமாறி நீ
நடமாறி வந்த காட்டேரி இப்போ திமிரேரி இங்க ஏமாத்தி கட்டும் வருமான
வரி Oh Black Money Black Money Money Money Money
Money Money Money Money Black Money பதுக்குற அரசியல் வாதி
பண போதையில் மயங்குற வியாதி Power'uh க்காக இங்க கவுக்குற பேசி
அழுக சத்தம் அது காதுல தூசி மழையில நனஞ்சு ரசிக்கிற
Flat′la தூறும் மழைக்கே நீந்துற ரோட்டுல 3