Album: Chinnanchiru Kiliye
Singer: Sooryagayathri
Music: Subramania Bharathiyar
Lyrics: Subramania Bharathiyar
Label: Strumm Entertainment
Released: 2019-12-08
Duration: 09:45
Downloads: 34101
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே
கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே உலகில் என்னைக் கலிதீர்த்தே
உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய
வந்தாய் சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக்
களஞ்சியமே பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா, கண்ணம்மா பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதே
கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே என்முன்னே அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே அள்ளியணைத்திடவே
என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே ஓடி
வருகையிலே கண்ணம்மா, கண்ணம்மா கண்ணம்மா, கண்ணம்மா ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம்
குளிருதடி ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஆடித்திரிதல் கண்டால்
உன்னைப்போய் ஆவி தவிழுதடி ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி
வளருதடி உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சி யுனை யூரார்
புகழ்ந்தால் மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால் மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி கன்னத்தில் முத்தமிட்டால் கண்ணம்மா, கண்ணம்மா கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி கன்னத்தில்
முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்னை தழுவிடிலோ
கண்ணம்மா உன்மத்த மாகுதடி உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடி
உன் கண்ணில் நீர்வழிந்தால் கண்ணம்மா, கண்ணம்மா உன் கண்ணில் நீர்வழிந்தால் என்
நெஞ்சில் உத்திரங் கொட்டுதடி உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உத்திரங்
கொட்டுதடி உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உத்திரங் கொட்டுதடி என்
கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, கண்ணம்மா என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்
கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ என் உயிர் நின்னதன்றோ என் உயிர் நின்னதன்றோ