Album: Chitraiyae Adi Chitraiyae
Singer: Hariharan, Anuradha Sriram
Music: Deva
Lyrics: Karpur Ramu
Label: Saai Media
Released: 2001-02-20
Duration: 05:42
Downloads: 89944
சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடாப் படுத்தும்
பார்வ என்னப் பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில்
நிக்கட்டுமா என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா
இடுப்பு மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும்
முன்னே தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி
செல்லம்மா நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா சித்திரையே
அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே ஒன் பாடாப் படுத்தும் பார்வ
என்னப் பைத்தியமாக்கிருச்சே ரெட்டஜட வயசு கட்டிக்கட்டிப் போட்டது நியாயமா ரெண்டு மொசக்குட்டி
என்ன உத்து உத்துப் பாக்குது நியாயமா கண்ணுக்குள்ள ஆச எட்டி
எட்டிப் பாக்குது நியாயமா நீ குட்டிபோட்ட பூன போல சுத்தி சுத்தி
வருவது நியாயமா எதையோ மறைக்கிற நியாயமா எதுக்கோ அலையிற நியாயமா
பஞ்சாப் பறக்கிற நியாயமா நெருப்பா நெருங்குற நியாயமா ஊத்துக்குளி வெண்ண
போல வழுக்குறியே நியாயமா சாத்துக்குடித் தோலுரிக்க நெனைக்கிறியே நியாயமா நியாயமா
இது நியாயமா நான் பத்தியம் இருக்கணுமா நியாயந்தான் அது நியாயந்தான் நான்
சத்தியம் பண்ணட்டுமா என்னோட மனச அள்ளி அள்ளிக் குடிப்பது நியாயமா அட
தொட்டாலே நீதான் தள்ளித்தள்ளிப் போவது நியாயமா பட்டுவண்ண மொகத்தத் தொட்டுத்தொட்டுப்
பார்ப்பது நியாயமா என் கன்னத்துல மீச கிச்சுகிச்சு மூட்டுது நியாயமா
பாடாப் படுத்துற நியாயமா ஆளாப் பறக்கிற நியாயமா தொட்டா சிணுங்குற நியாயமா
சிட்டாத் துடிக்கிற நியாயமா நுனிப்புல்லு மேஞ்சிடத்தான் மறுக்கிறியே நியாயமா கிட்டிப்புள்ளு
ஆடிடத்தான் நெனைக்கிறியே நியாயமா நியாயமா அடி நியாயமா நான் பட்டினி
கெடக்கணுமா நியாயந்தான் அட நியாயந்தான் இது பத்தினி கட்டளைதான் சித்திரையே
அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே உன் பாடா படுத்தும் பார்வ
என்ன பைத்தியமாக்கிருச்சே பத்திரமா அட பத்திரமா ஒன் பக்கத்தில் நிக்கட்டுமா
என் முப்பது வயசுக் கொழந்த ஒன்ன இடுப்புல தூக்கட்டுமா இடுப்பு
மடிப்புல ஊஞ்சல் கட்டி தூளியும் ஆடட்டுமா மடிப்புச் சேல கசங்கிடும் முன்னே
தூக்கி வீசட்டுமா நியாயமா இது நியாயமா பதில் சொல்லடி செல்லம்மா
நியாயந்தான் அது நியாயந்தான் தாலி கட்டிட வேண்டாமா