Album: Ithazhodu Ithazh Serum
Singer: K.J. Yesudas, Shasi Rekha
Music: Bhushan Dua
Lyrics: Vairamuthu
Label: T-Series
Released: 1986-09-25
Duration: 04:33
Downloads: 11539
இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் இதழோடு இதழ்
சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடிமீது தலை வைத்து
மடிமீது தலை வைத்து கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்
இதழோடு இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
என் பேரை மறந்து நான் இருந்தேன் நீ எந்தன் நினைவாக
வந்தாய் ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன் உன் கண்ணில் உயிர்
தேடி வந்தேன் கச்சேரி கேளாத இசை உண்டு மானே நாம்
சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே இதழோடு இதழ் சேரும்
நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள் கண் தூக்கம் மறந்தன இமைகள் நீ இன்றி
நகராது நாட்கள் கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன் பிணி
தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன் நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன் இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும் மடிமீது தலை வைத்து கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும் இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள்
ஆறாக ஊறும்