Album: Kadhala Kadhala
Singer: Sujatha, Hariharan
Music: Deva
Label: Music Master
Released: 2016-12-01
Duration: 05:45
Downloads: 115621
காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
ஓயாமல் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும் நீங்காத
எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும் தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி அந்த இன்பம் என்று வருமோ...
ஓயாத தாபம் உண்டாகும் நேரம் நோயானதே நெஞ்சம் ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா