Album: Kaili
Singer: Gvm, Madhan Karky, Karthik
Music: Karthik
Lyrics: Madhan Karky
Label: PAA MUSIC
Released: 2023-07-07
Duration: 03:59
Downloads: 6137
ரத்தமுஞ்சதையா நானும் பூமியில் விழுந்தேன் அப்பன் கைலியில் என்னச் சுத்தியே எடுத்தா
மாருல ஏந்தி உசுரக் கொடுத்தா ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஏ கைலி என் கைலி ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ நீ இல்லனா நான் காலி நான் காலி
ஏ கைலி என் கைலி ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ நீ இல்லனா நான் காலி நான் காலி கைலியே
உன்ன கைத்தல கட்டி தூளியில என்ன ஆட்டிவிட போட்டாளாம் ஆட்டி விட்டதும்
கூற மாளிக பேந்து விழுந்தத அவ பாத்தாளாம் தலைய தோட்டவும் நீதான்
என் மூக்க சிந்தவும் நீதான் சதுரமும் கோடும் வண்ணமும் எனக்குச் சொல்லித்தந்தது
நீதான் நீதானே நீதானே ஏ கைலி என் கைலி ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ நீ இல்லனா நான் காலி
நான் காலி ஏ கைலி என் கைலி ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ நீ இல்லனா நான் காலி நான் காலி
கில்லியில நானும் கெலிச்சதுமே காத்துல கைய நீ தட்டுவியே அங்கயும்
இங்கயும் பொத்தலனாலும் என் மானத்தை கையில நீ பொத்துவியே மழையில
கொடையும் நீதாண்டி அந்த புயலுல போர்வ நீதாண்டி வெயிலுல சாயம் போனாலும்
எனக்கு வேற யாருமே வேணாண்டி வேணாண்டி வேணாண்டி ஏ கைலி
என் கைலி ஓ ஓ ஓ ஓ ஓ ஓ நீ
இல்லனா நான் காலி நான் காலி ஆத்தங்கரையில அலமேலு தாவணி
தொலைச்சு அழுதாளே உன்னைய கழட்டி நா தந்தேன் அவ வெக்கத்த மூடி
சிரிச்சாளே நாள் ஒன்னு விட்டு தான் அவ வந்தாளே உன்ன
இஸ்திரி போட்டுத்தான் தந்தாளே பூ வாசத்த விட்டுட்டு அவ போனாளே அட
யாருக்கோ பொஞ்சாதி ஆனாளே போனாளே போனாளே ஏ கைலி என்
கைலி ஓ ஓ ஓ ஓ ஓ ஓ நீ இல்லனா
நான் காலி நான் காலி ஏ கைலி என் கைலி ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ நீ இல்லனா நான் காலி
நான் காலி அப்பன் அப்பன் மூஞ்ச பாத்ததில்ல வாசம் மட்டும்
உம்மேல ஆத்தா செத்து நாளாச்சு பாலு வாசம் உம்மேல ஆசப்பட்ட
அலமேலு காதல் வசம் உம்மேல நான் கட்டையோட போனாலும் நீ மட்டும்தாண்டி
எம்மேல