Album: Kalangathe
Music: Bharani, Tippu, Sumithra, Ilaya Kamban
Label: Divo TV Private Limited
Released: 2003-11-17
Duration: 05:32
Downloads: 412
கலங்காதே கலங்காதே மனமே மனமே உன் கனவெல்லாம் நிறைவேறும் சீக்கிரமே வருந்தாதே
வருந்தாதே மனமே மனமே ஒரு வரலாறு நீ எழுதும் நாள் வருமே
அச்சங்கள் அச்சங்கள் அச்சங்கள் இல்லை தூரத்து வானத்தை தொட்டுவிடு வெற்றிகள்
வெற்றிகள் நிச்சயம் உண்டு பூமியைத்தொட்டு நீ முத்தமிடு கண்களில் என்னடா
நீருற்று இமையின் விழும்பு தீ முட்டு தூரிகை கையினில் ஏந்திவிடு சூரியன்
கிழிந்து வண்ணம் எழு சோகத்தை விட்டுவிடு வரும் தோல்வியை தூக்கிலிடு வண்ணம்
வெல்லும் போர் பரணி பாடு அச்சங்கள் அச்சங்கள் அச்சங்கள் இல்லை
தூரத்து வானத்தை தொட்டுவிடு வெற்றிகள் வெற்றிகள் நிச்சயம் உண்டு பூமியைத்தொட்டு நீ
முத்தமிடு விட்டுத்தள்ளு சோகம் சுட்டுத்தள்ளு விதி மாற்றும் நம்பிக்கை நீயும்
சொல்லு (விட்டுத்தள்ளு சோகமெல்லாம் சுட்டுத்தள்ளு) பூமிப்பந்து அது ஓய்வதில்லை அட
போராட்டம் இன்றி நம் வாழ்க்கை இல்லை (போராடினால் எதிலும் இங்கு தோல்வி
இல்லை) சிதரிப்போன சிலந்தி வலையில் சிங்கத்தை புடிக்க முடியுமா? அங்கத்தை
புரட்டி சாய்க்கும் புயலை அருகம்புல்லு தடுக்குமா? லட்சியம் குறைவில்லாத முதல்கனம் நீயடா
ரத்தணுவில் தீயை மூட்டி அரவணைப் பாடடா மாறுதல் ஒன்றே மாறாது
ஒன்று மாறுதல் ஒன்றே மாறாது ஒன்று மனதில் வையடா அச்சங்கள்
அச்சங்கள் அச்சங்கள் இல்லை தூரத்து வானத்தை தொட்டுவிடு வெற்றிகள் வெற்றிகள் நிச்சயம்
உண்டு பூமியைத்தொட்டு நீ முத்தமிடு இன்னும் ஓர் விதி செய்துவிடு
எட்டு லட்சம் நரம்பயும் தூண்டிவிடு (தூண்டிவிடு தடைகளை தாண்டிவிடு) தட்டிக்கொடு
நெஞ்சை தட்டிக்கொடு அட லட்சியம் புதையல் வெட்டி எடு (வெட்டி எடு
... பற்றவிடு) நணலை சாய்க்கும் சின்ன காற்று சூரியன் குமுழி
உடையுமா? நத்தையின் ஓட்டில் வங்கக்கடலை எவனும் பார்க்க முடியுமா? தூரிகையை
விரல்களாக்கி ஜரித்தவன் நீயடா துக்கங்களை தூள் தூளாக்கி ஜன கன மனப்
பாடடா பூமி நடுங்க பொங்கி எழுடா பூமி நடுங்க பொங்கி
எழுடா வெற்றியை அல்லடா போதுமே போதுமே யுத்தங்கள் போதும் புன்னகை
மானிதம் பூக்கட்டுமே பூமியில் ஆயுதம் சத்தங்கள் வேண்டாம் பூக்களின் மெல்லிசை கேட்கட்டுமே
சத்தியம் சுமந்து வந்தாயே சத்திய சோதனை தந்தாயே ரத்தத்தில் குளித்த
தேசத்தினை ரட்சகன் போல நீ காத்தாயே அகிம்செய் செய்தாயே நீ ஆண்வழி
வந்தாயே மீண்டும் இங்கே தோன்ற வேண்டும் நீயே கலங்காதே கலங்காதே
மனமே மனமே உன் கனவெல்லாம் நிறைவேறும் சீக்கிரமே வருந்தாதே வருந்தாதே மனமே
மனமே ஒரு வரலாறு நீ எழுதும் நாள் வருமே