Album: Kanmani Anbodu
Singer: Bamba Bakya, Ramya Nambessan
Music: L.G.Bala
Lyrics: Manu Parthiban
Label: MRT Music
Released: 2020-02-10
Duration: 03:37
Downloads: 37244
ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஹேய் பொன்மணி உன்னால
தானடி நான் சாகுறேனடி ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ்
ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி பொன்மணி உன்னால தானடி
நான் சாகுறேனடி உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை
மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி உன்னை எண்ணி பார்க்கையில் தல
சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி கண்மணி(கண்மணி) அன்போடு
காதலன் நான் ஏங்குறேனடி ஓஹோஹோ... பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி
அபிராமியே, தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா... சிவகாமியே, சிவனில் நீயும்
பாதியே அதுவும் உனக்கு புரியுமா... உண்டான காதல் என்றும் தன்னாலே
மாறி போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே ஒஹ்ஹொஹ்... எந்தன் காதல்
ஆனபோதும் தன்னாலே மாறி போகும் உந்தன் காதல் மாறாது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது...
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல மனிதர் உணர்ந்து
கொள்ள இது மனித காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது அதையும் தாண்டி
புனிதமானது அபிராமியே, தாலாட்டும் ஸ்வாமியே நான்தானே தெரியுமா... சிவகாமியே, சிவனில்
நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா... அபிராமியே, தாலாட்டும் ஸ்வாமியே
நான்தானே தெரியுமா... சிவகாமியே, சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா...