Album: Kiliye Ilang Kiliye
Singer: Maleshya Vasudevan, S.P. Sailaja
Music: Manojekiran
Lyrics: Vayramuthu
Label: Vijay Musicals
Released: 1988-01-01
Duration: 04:57
Downloads: 181903
கும்மியடி பெண்ணே கும்மியடி வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி நெனச்ச
புருஷன் கிடைக்கும் வரையில் நெருங்கி நெருங்கி கும்மி அடி தாவணி போட்டவ
தாலியும் போடணும் தலுக்கி மினுக்கி கும்மி அடி கும்மி அடிக்குற குமரி
பெண்ணுங்க அம்மி மிதிக்கணும் கும்மி அடி கிளியே இளங்கிளியே இந்த
சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால்
என்ன கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன்
மயிலே உன் மனச சொன்னால் என்ன தாழம் பூவும் தலையில்
இருந்தால் தலைவலி உண்டாகும் வயசுக்கேத்த வைத்தியன் வந்தால் தலைவலி குணமாகும் கிளியே
இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன்
மனச சொன்னால் என்ன பூவான குயிலே தாவணி மயிலே புருஷன்
யாரடி பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி நிழல் தேடி
முத்தம் கொஞ்சும் அவன் மாமனா ஆஆ மலர் கொண்டு மஞ்சம் கட்டும்
இளம் காமனொ மார்கழி போயி தையும் பொறந்தா மாலையும் உண்டாகும்
மாசி முடிஞ்சு பங்குனி வந்தால் மாங்கனி உண்டாகும் கிளியே இளங்கிளியே இந்த
சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன
குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த
ஜோடி இங்கே இல்லையம்மா குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா கும்மி பாட்டு பாடும்
புள்ள புருஷன் உனக்கு யாரு புள்ள ஊருக்குள்ள யாரும் இல்ல காட்டுக்குள்ள
பாரு புள்ள அய்யாவுக்கு எந்த ஊரு உன் மூஞ்சி வாழ தாறு
சரியான தண்டசோறு போ போ போ போ போ கிளியே
இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச
சொன்னாலென்ன கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே
உன் மனச சொன்னாலென்ன கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே
பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன கிளியே இளங்கிளியே இந்த சபையில்
வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன