Album: Mayakannadi
Singer: Mr Black
Music: Mr Black
Lyrics: Mr Black
Label: Golden Thunder Entertainment
Released: 2024-01-19
Duration: 03:47
Downloads: 1488
Mr Black மாயக்கண்ணாடி மாயக்கண்ணாடியாய் என் மனதில் நுழைந்தவளே உந்தன்
முகம் பார்க்க வருகிறேன் வருகிறேன் மாயக்கண்ணாடியாய் என் மனதில் நுழைந்தவளே உந்தன்
முகம் பார்க்க வருகிறேன் வருகிறேன் என்னை விட்டு செல்லும் நேரம்
உள்ளம் உடைந்ததே உந்தன் வருகைக்காக காத்திருப்பேன் எந்தன் காதலியே படைத்தவன் இவனோ
சிந்திக்க கற்றுக்கொண்டேன் இவளோ என்னை விட்டு தள்ளி தள்ளி போகிறாள்
ஏனோ ஏனோ மோசமான நிலமை வேண்டாம் வேண்டாம் காதலின் கொடுமை சிறையில்
அடித்தவளே என் மனதை உடைத்தவளே என்னை சிலுவையில் ஏற்றி விட்டு நடந்து
போனவளே சிக்கி முக்கி திண்டாடி நிக்கிறேன் நடுவிலே இரவிலே தூக்கமின்றி திண்டாடி
திண்டாடி திண்டாடி ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ மாயக்கண்ணாடியாய் என் மனதில் நுழைந்தவளே உந்தன்
முகம் பார்க்க வருகிறேன் வருகிறேன் ஆஆஆ-ஆஆஆ போதும் நீ நிறுத்து
நீ செய்த நாடகம் அறிந்து நீ வைத்த ஒரு விருந்து என்
வாழ்வின் அமில மருந்து நீயா வந்தாய் நீயா தந்தாய் பாசத்தை வேரோடு
பிடுங்கி சென்றாய் கண்ணீரை தந்தாய் சோகத்தை தந்தாய் தீயில் நிறுத்தி வேதனை
தந்தாய் இறைவன் கட்டளை என் மரண கட்டுடை எழுதி வைக்கிறேன்
என் மரண ஓலையில் உன்னை நினைத்து வாழ்க்கை இழந்து கனவோடு கணவாய்
கழஞ்சு போனாய் இன்பத்தை பறித்தாய் துன்பத்தை சேர்த்தாய் என் வருகையில் நீ
சொர்கத்தை சேர்த்தாய் சொர்கத்தை சேர்த்தாய் என் வாழ்கை ஏனோ உன்
காலடியில் தானோ என் காதல் ஏனோ உன் கனவில் தானோ என்
வாழ்கை தேடினேன் உன் உறவை நாடினேன் என் உயிரை உன்னுடன் தந்து
விட்டு பிணமாய் அலைகிறேன் மாயக்கண்ணாடியாய் என் மனதில் நுழைந்தவளே உந்தன்
முகம் பார்க்க வருகிறேன் வருகிறேன் என்னை விட்டு செல்லும் நேரம் உள்ளம்
உடைந்ததே உந்தன் வருகைக்காக காத்திருப்பேன் எந்தன் காதலியே