Album: Minikki Minikki
Music: G V Prakash Kumar, Sinduri Vishal, Uma Devi, G.V. Prakash Kumar
Lyrics: Uma Devi
Label: Times Music
Released: 2024-07-17
Duration: 03:22
Downloads: 1824273
அன்னக்கிளி, ஆ அன்னக்கிளி அன்னக்கிளி (அன்னக்கிளி) சஞ்சாடுற (சாயக்கிளி) அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி நின்னானே
மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மிடுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி
சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பாலாத்து தண்ணி
இப்போ (பவுசா ஜொலிக்குது) பாசாங்கு பார்வையில (அயிர குளிக்குது) காத்தோட்டம் பண்ணுற
மாமன் தலப்பா நெளியுது தவுலோண்டு தந்திடிடலானு தழும்பு கொழையுது பேரணங்கு
இப்போ வந்த முன்னால பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால பித்தம் புடிச்சி
இப்போ வந்தானே பின்னால மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மிடுக்கா
நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
அஞ்சாறு ஜல்லட கண்ணு (ஜலிச்சு சிரிக்குது) ஆடு மாடு தள்ளி
நின்னு (தெகச்சி மொரைக்குது) சோளக்காட்டு பொம்ம எல்லாம் சோக்கா திரியுது சொக்கா
போட்ட அக்கா பாத்து காக்கா மெரளுது கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மிடுக்கா
நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
அன்னக்கிளி, ஆ அன்னக்கிளி அன்னக்கிளி (அன்னக்கிளி) சஞ்சாடுற (சாயக்கிளி) அன்னநட
மின்னலிட முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி
நின்னானே