DJJohal.Com

Moonu Mozhama by S. P. Balasubrahmanyam, K. S. Chithra
download S. P. Balasubrahmanyam, K. S. Chithra  Moonu Mozhama mp3 Single Tracks song

Album: Moonu Mozhama

Singer: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Music: Deva

Lyrics: Viveka

Label: Music Master

Released: 2017-05-20

Duration: 04:37

Downloads: 66263

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Moonu Mozhama Song Lyrics

மூணு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு
மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி மூணு முழம் மல்லியப்பூ என்னை
முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி
கேக்குதடி நான் காவலுக்கு மட்டும் இல்லடி உன் கட்டிலுக்கு கெட்டிகாரண்டி நான்
சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி நீ கிட்ட வாடி மூணு முழம்
மல்லிய பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி மீனாட்சி பல் வரிசை அதுதாண்டி
சீர்வரிசை பொண்டாட்டி முத்து முகம் அதுதாண்டி சொத்து சுகம் உன்னோடு உறவாட
நான்ஜென்மம் எடுத்தேன் துணி போட்டு மறைக்காம நான் எல்லாம் கொடுத்தேன் பொண்டாட்டி
கட்டுகோப்பா இருப்பதனாலே நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே தங்கம் என்றும் தங்கம்
தானே மீச நரைச்சாலும் சிங்கம் தானே -ம் ம் ம் ம்
ம் மூணு முழம் மல்லிய பூ உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ சோடி உள்ள
காதலுக்கு சாதி இல்ல பேதம் இல்ல சேத்துக்குள்ள பூத்தும் கூட தாமரைக்கு
சேறு இல்ல நீ ஒசரம் மிக ஒசரம் நான் எட்டி தொடவா
அடி கொடியே இளம் கொடியே நான் மடிமேல் விழவா சோள காட்டுக்குள்ள
சுகம் கண்டதால காளம் கன்னுகுட்டி தூக்குது வால மாமனுக்கு தாங்கவில்லை (அஹம்)
இனி மாராப்புக்கும் வேலை இல்ல(ம் ம் ம் ம் ம்) மூணு
முழம் மல்லிய பூ (ஆ -ம்) உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ(ஆ
-அஹம்) முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ நீ
காவலுக்கு மட்டும் இல்லயா என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா நான் சொடக்கெடுக்க சொல்லி
தாரேய்யா நீ கிட்ட வாயா ஆ -மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட
சொல்லி கேக்குதடி

Related Songs

» Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Vaa Vaathi (G.V. Prakash Kumar, Shweta Mohan) » Appadipodu (KK, Anuradha Sriram) » Karu Karu Karupayi (Unni Menon, Anuradha Sriram) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Achacho (Hiphop Tamizha, Kharesma Ravichandran) » Kaathu Mela (Paal Dabba, ofRO, Deva) » Adiye (Dhibu Ninan Thomas, Kapil Kapilan) » Katchi Sera (Sai Abhyankkar)