Album: My Son
Singer: A R Anandh, Kriptonight
Music: A R Anandh
Lyrics: A R Anandh, Kriptonight
Label: A R Anandh
Released: 2023-08-31
Duration: 03:23
Downloads: 2609
பெண் தானே பெண் Soft′ah இருப்பானு நெனைக்காதீங்க நா கொஞ்சம் Rugged
ஆன ஆளு வா வந்து என் கதையில உக்காரு பாட்டுல
அத சொல்ல போறேன் கேளு வா வந்து என் கதையில உக்காரு
பாட்டுல அத பாட போறேன் Low Hip'ah போட்டுக்கின்னு சுத்தின்னுருந்த
Closter School′ல Famous'uh என் Lover பேரு Medicine என் கூட
Atti போட்ட Friend'uh பேரு Robinson Lover இப்போ Ex ஆனா
Robin கூட Escape ஆனா அவள தெனம் தெனம் Love
பண்ணது நானா நீதான் நீதான் Bro அவள மறந்துட்டு சுத்துறனா Scene′ah
Super Super Bro என் Relatives′ah கெடுக்குற காதல் வேணா ஆமா
ஆமா Bro ஆனாலும் அவள நான் மறந்திட வேணாம் நல்லா வருவ
Bro My Son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம் Mike
Tyson Life'uh ளையும் ஒரு Secret இருக்கும் My Son தெரிஞ்சுக்கடா
இது தான் உலகம் Mike Tyson Life′uh ளையும் ஒரு Secret
இருக்கும் மனச தேத்திகிட்டு College'ku போனேன் மனச வந்து நின்னா
ஓட்ட வைக்க தானே Bestie′ன்னு சொல்லிக்கிட்டு வந்தான் ஒரு கேன
குறுக்க இந்த Koushik வந்தா என் Love'uh Life′uh Gone'uh வேணா
Koushik வேணா வேணா வேணா வேணா வேணா Koushik வேணா வேணா
வேணா வேணா வேணா Koushik வேணா வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா My Son தெரிஞ்சுக்கடா இது
தான் உலகம் Mike Tyson Life'uh ளையும் ஒரு Secret இருக்கும்
My Son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம் Mike Tyson Life′uh
ளையும் ஒரு Secret இருக்கும் வா வந்து என் கதையில
உக்காரு பாட்டுல அத சொல்ல போறேன் கேளு வா வந்து என்
கதையில உக்காரு பாட்டுல அத பாட போறேன் கேளு School′uhல
Love'uh பண்ணி மொக்க வாங்கி தொலைஞ்ச College′uh Love'ah தேடி பொண்ணு
பின்ன திரிஞ்ச Breakup′uh பண்ணி பண்ணி முட்ட ஓடா ஒடஞ்ச ஒடஞ்சேன்
ஒடஞ்சேன் ஒடஞ்சேன் நான் ஆனாலும் முயற்சிய கைவிடல சொடல Instagram
Chat'ல் வந்து போட போறேன் கடல தெனம் Dedication ஒன்னு கூட
வரல வரல வரல வரல நான் My Son தெரிஞ்சுக்கடா
இது தான் உலகம் Mike Tyson Life′uh ளையும் ஒரு Secret
இருக்கும் My Son தெரிஞ்சுக்கடா இது தான் உலகம் Mike Tyson
Life'uh ளையும் ஒரு Secret இருக்கும்