Album: Na Na Na Na
Music: Vivek - Mervin, Vishnu Edavan, Mervin Solomon, Vivek Siva
Label: VIVEK MERVIN MUSIC
Released: 2023-06-14
Duration: 03:32
Downloads: 268374
ந ந ந ந நனைவதேனடி துளி துளி முறைப்பதேனடி சின்ன
சின்ன தயக்கம் ஏனடி வர வர நடுக்கம் ஏனடி ஒரு நாளில்
மழை காலம் நனைந்தேனே அலைந்தேனே மழையோடு விளையாடி திரிந்தேனே பறந்தேனே யாருமில்லா
ஓர் சாலை ஒன்றின் ஓரம் குடையின்றியே அவள் நனைந்திருந்தாலே வளைந்ததுவே என்
விழி அவளின் ஓரம் இன்னும் பெய்யட்டும் அட கொட்டும் மழைக்கேது ஈரம்
ந ந ந ந நனைவதேனடி துளி துளி முறைப்பதேனடி சின்ன
சின்ன தயக்கம் ஏனடி வர வர நடுக்கம் ஏனடி ந ந
ந ந நனைவதேனடி துளி துளி முறைப்பதேனடி சின்ன சின்ன தயக்கம்
ஏனடி வர வர நடுக்கம் ஏனடி அடடா மறுபடியும் நான்
தொடங்கிடுவா இறைவா இது வரமா வலையா கனவாய் இது இருந்தால் இன்னும்
தொடரட்டுமே தொடர்ந்தால் இனி நிஜமே வேண்டாம் மழையும் வேர்த்து கொட்டுதடி நாம்
ஒண்ணா செல்ல வேகம் எல்லை மீறுதடி அடியே நேரம் நின்னு சுத்துதடி
உன் கூந்தல் தொட இன்னும் தயக்கம் எதுக்கு சாரல் போல காதல்
பாட ந ந ந ந நனைவதேனடி துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி வர வர நடுக்கம் ஏனடி ந
ந ந ந நனைவதேனடி துளி துளி முறைப்பதேனடி சின்ன சின்ன
தயக்கம் ஏனடி வர வர நடுக்கம் ஏனடி