Album: Nee Mattum
Singer: Krithika Nelson
Music: Krithika Nelson
Lyrics: Krithika Nelson
Label: Think Music
Released: 2023-02-16
Duration: 03:17
Downloads: 16161
நீ நீ மட்டும் போதும் போகாதே நீ அல்லால் தடாகங்கள் என்
தாகம் தீர்க்காதே இரு நொடி பிரிந்ததில் கிறுக்கை போல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று மிச்சமின்றி மூச்சடைக்குதே நீ
நீ மட்டும் போதும் போகாதே நீ அல்லால் தடாகங்கள் என் தாகம்
தீர்க்காதே விடியலில் ஒளி சுகவில் நீயும் இமை தளர்த்தி எனை
பாராயோ பகல் இரவென நானும் படித்து உன் உதடு வலிகள் தாராயோ
தடுமாற்றும் புயலானேன் எனுள் தூறும் மழையானேன் என் நரம்புகளில் நிறைந்திருக்கும்
திரவிய தீ நீ நீ மட்டும் போதும் போகாதே நீ
அல்லால் தடாகங்கள் என் தாகம் தீர்க்காதே இரு நொடி பிரிந்ததில்
கிறுக்கை போல் பிதற்றுகிறேன் மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று மிச்சமின்றி
மூச்சடைக்குதே