Album: Oh Raaya
Music: A.R. Rahman, Ganavya, Dhanush
Label: Sun Pictures
Released: 2024-07-06
Duration: 03:27
Downloads: 1755802
போகுற பாத தெரியலியே யார் தந்த வீதியோ தூரத்து வரும் வெளிச்சும்
எல்லாம் நீ சொல்லும் வழியோ இங்க பறந்து கிடக்கும் பூமியே உனக்கும்
தந்ததையா? இங்க இருக்கும் அத்தன சாமியும், உனக்கும் சொந்தம்மையா? உன்
கவலை எல்லாம் உன் கவலை எல்லாம் தூசா பறக்கட்டும் ராசா இனி
உனக்குன்னு ஒரு காலும் பொறக்கட்டும் ராசா ஓ ராயா ஓ
ராயா ஓ ராயா ஓ ராயா ஓ குருவியே பாட்டு சொல்ல
வருவியா ஓ அருவியே தூங்க வெக்க வெள்ளியா சிறகுகள் முளைக்கும் முன்னே
பறக்கணும் கண்ணே பறக்கிற திசையெல்லாம் ஜெய்க்கணும் கண்ணே கானும் கனவு
எல்லாம் உள்ளங்கையில் வரும் வானமே மண்ணில் வரும் கண்ணே கண்ணே தூறுன
உறவுமில்லை யாரும் துணையுமில்லை வேர் வரும் கூட வரும் கண்ணே கண்ணே
தோளிரண்ட கல்லாக்கு முதுகெலும்ப தில்லாக்கு கால்கள் தவம் பல்லாக்கு ஓ
ராயா தோளிரண்ட கல்லாக்கு முதுகெலும்ப தில்லாக்கு கால்கள் தவம் பல்லாக்கு ஓ
ராயா ஓ ராயா ஓ ராயா ஓ ராயா ஓ
ராயா தந்தாதன தந்தாதன தந்தாதனனன தந்தாதன தந்தாதன தந்தாதனனன ஓ ராயா
ஓ ராயா ஓ ராயா ஓ ராயா