Album: Oorellam Un Paattu
Singer: K.J. Yesudas
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-09-18
Duration: 05:23
Downloads: 98100
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை
கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது ஓகோ ஊரெல்லாம்
உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீயில்லாது
வாழ்வில் ஏது வேனிற்காலம் தான் என் மனம் உன் வசமே கண்ணில்
என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண
கோலம் தான் ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும்
நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
எந்தன் உயிர் உனை சேரும் ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை
மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது சென்றது கண்ணுறக்கம்
நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும்
சொல்ல ஏது வாசகம் பாத சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்ல
திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும் ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது நீயல்லால் தெய்வம்
வேறெது நீயெனை சேரும் நாளெது ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை
மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுத