DJJohal.Com

Ore Oru Oorukuliey by Ganga
download Ganga  Ore Oru Oorukuliey mp3 Single Tracks song

Album: Ore Oru Oorukuliey

Singer: Ganga

Music: Sabesh Murali

Lyrics: Snehan

Label: Star Music

Released: 2005-01-01

Duration: 05:56

Downloads: 151509

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Ore Oru Oorukuliey Song Lyrics

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள
பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே
ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க
அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி நிலா வாங்கி தரேன்னாங்க
சாதத்த ஊட்டி நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி மவராசா
நீதான்னாங்க அம்பானியாக்கி ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா பள்ளி கூடம்
நா போகையிலே பம்பரமா தினம் ஓடுவேண்டா வாத்தியார நா பாக்கையில வணக்கம்
சொல்லி நல்ல பாடுவேண்டா அந்த கால படிப்பையெல்லாம் படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சயில தோத்தேன் அந்த கால படிப்பையெல்லாம்
படிக்க தாண்டா பார்த்தேன் அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சயில தோத்தேன்
நா படிக்க நேனச்சதேல்லாம் நீ படிக்கணும் என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கணும்
உங்கள பெத்ததே சந்தோசம் நா உங்கள பெத்ததே சந்தோசம் சிங்கத்த பெத்ததே
சந்தோசம் ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோசம் ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே
ஒரு அம்மா அப்பா ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா
அப்பா ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா தோளுமேல
என்ன தூக்கிகிட்டு ஊர்வலமா எங்கைய போவாறையா எண்ண தேச்சி எண்ண குளிக்க
வைக்க ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை
தெரியவில்ல உலகத்த நா புரிஞ்சிக்கிற வழியும் தெரியவில்ல செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல உலகத்த நா புரிஞ்சிக்கிற வழியும் தெரியவில்ல பெத்தவங்க போன
பின்னால் வாழ்க புரிஞ்சிச்சி உங்க அம்மா வந்த பின்னதான் பொறுப்பு வந்திச்சி
உங்கள பெத்ததே சந்தோசம் நா உங்கள பெத்ததே சந்தோசம் மக்களை பெத்ததே
சந்தோசம் ஏ மக்களை பெத்ததே சந்தோசம் ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே
ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க
அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி நிலா வாங்கி தரேன்னாங்க
சாதத்த ஊட்டி நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி மவராசா
நீதான்னாங்க அம்பானியாக்கி

Related Songs

» Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Adangaatha Asuran » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Avaravar Vazhkaiyil (Bharadwaj) » Adi Penne » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Pirai Thedum (Saindhavi, G.V. Prakash Kumar)