Album: Sudhandhira Desame
Music: K. S. Chithra, Shankar Mahadevan, G.V. Prakash Kumar, Anthony Daasan, Keshav Ram, Ashwath, Reetha Anthony, Meenakshi Ilayaraja, Thirumaran Sundarajan
Lyrics: Thirumaran Sundarajan
Label: Folk Marley Records
Released: 2024-08-20
Duration: 04:35
Downloads: 3715
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே
மாதரம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓ வானம் தொடுகின்ற பாரத தாயின் வளர்ந்த
கூந்தல் எல்லையா அந்த கொஞ்சும் குமரியின் பாத சதங்கைகள் பரதம் பயிலுது
எல்லையாய் நெற்றியின் வேர்வை கங்கையாய் கிழக்கினில் பாய்ந்தால் எல்லையாய் பளிங்கு
மின்னலின் பார்வையால் பாலைகல் மேற்கினில் எல்லையாய் வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஆழ மரத்தின் விழுதுகள் நாம் ஆணி வேறோ அவளல்லவா அந்த
ஆகாயத்தின் பறவைகள் நாம் அவளின் மடியே கூடல்லவா மொழிகளில் இனங்களில்
வேறு பட்டாலும் மூச்சை தந்தவள் தாயல்லவா மதங்களில் ஜாதியில் மறைந்திருந்தாலும் மனிதர்
நாமவள் சேயல்லவா வந்தே மாதரம் வந்தே மாதரம் புலியினை முறத்தினில்
துரத்தியதெல்லாம் புறநானூற்று வீரமடா இங்கு புத்தன் காட்டிய வழியினில் காந்தி போரிட
நூற்றது ராட்டையடா ஒற்றுமையாலே ஒளி என்னும் சுதந்திரம் பெற்றது இங்கே
பெருமையடா இங்கு பற்றி எரிகிற வேற்றுமை தீயினை பார்த்து நிற்பது கொடுமையடா
இங்கு பற்றி எரிகிற வேற்றுமை தீயினை பார்த்து அணைப்பது நம் கடமையடா
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்