Album: Thunindhu Vaa
Singer: V.M. Mahalingam
Music: Rakesh Ambigapathy, Saindhavi, Sugandh Shekar, VM Mahalingam
Lyrics: Arun Bharathi
Label: Trend Music
Released: 2024-03-07
Duration: 04:44
Downloads: 941
புயலாய் எழுந்து வா புதிதாய் பிறந்து வா சீரும் புலியாய் ஏறும்
திமிலாய் உன்னால் முடியும் துணிந்து வா தீயில் இரும்பாய் எரியும் பிழம்பாய்
மேற்கும் விடியும் துணிந்து வா முன்னே ஏறி நில் அட
உன்னை நீயே வெல் பல தடைகள் தாண்டி செல் அடங்காதே அச்சம்
நாணம் கொல் பெண் உச்சம் நீயே சொல் நின் செருக்கில் ஏறி
நில் அடங்காதே துணிந்து வா துணிந்து வா தடைகளை உடைத்து
வா முன்னே ஏறி நில் அட உன்னை நீயே வெல்
பல தடைகள் தாண்டி செல் அடங்காதே அச்சம் நாணம் கொல் பெண்
உச்சம் நீயே சொல் நின் செருக்கில் ஏறி நில் அடங்காதே
உலகின் முதல் நீ அதை நீ அரிடி சிறு கடுகாய் உன்னை
எண்ணி கை கொட்டி சிரிக்கும் உலகம் பெரும் கடலாய் உன்னை பார்த்திடுமே
உன் உயரம் காணத்தானே அந்த இமயம் கூடத்தானே ஒரு ஏணி கட்டி
ஏங்கி நிற்குமே துணிந்து வா துணிந்து வா தடைகளை உடைத்து
வா வலியில் துடித்தாய் உலகம் கொடுத்தாய் உலகம் படைத்தும் சிறையில்
அடைந்தாய் உன் சரிதம் எழுதத்தானே வரலாறும் கூடத்தானே உறங்காமல் இங்கே காத்துக்கிடக்கும்
பாரடி பெண்ணே நீயே நம் பாரதி கண்ட தீயே ஆண் திமிரே
உந்தன் பெண்மை எரிக்கும் துணிந்து வா துணிந்து வா தடைகளை
உடைத்து வா பல நாள் கனவு முடியும் பார் வேதனை
இங்கு நிரந்தரம் இல்லை வா உன் திசைகளை திறக்க வா
துணிந்து வா முன்னே ஏறி நில் அட உன்னை நீயே வெல்
பல தடைகள் தாண்டி செல் அடங்காதே அச்சம் நாணம் கொல் பெண்
உச்சம் நீயே சொல் நின் செருக்கில் ஏறி நில் அடங்காதே
துணிந்து வா துணிந்து வா தடைகளை உடைத்து வா துணிந்து வா