Album: Un Kuththamma
Singer: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Lyrics: Ilaiyaraaja
Label: Mass Audios
Released: 2001-01-01
Duration: 05:49
Downloads: 473985
உன் குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? உன்
குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? உன் குத்தமா?
என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? பச்சபசு சோலையிலே பாடி
வந்த பைங்கிளியே இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே? கொத்து நெருஞ்சு முள்ளு
குத்துது நெஞ்சுக்குள்ளே சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா உன்
குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? உன் குத்தமா?
என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? நிலவோட மணலோட
தெருமன்னு ஊடம்போட விளையாண்டது ஒரு காலம் அலஞ்சாலும் திரிஞ்சாலும் அழியாத கலையாத
கனவாச்சு இளம் காலம் என்ன எதிர்காலமோ? என்ன எதிர்காலமோ? என்ன புதிர்
போடுமோ? இளமையில் புரியாது முதுமையில் முடியாது இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது?
காலம் போடுது கோலங்களே என் குத்தமா? உன் குத்தமா? யார நானும்
குத்தம் சொல்ல? இது என் குத்தமா? பேசாம இருந்தாலும் மனசோட
மனசாக பேசிய ஒரு காலம் தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே
குலவியதொரு காலம் இன்று நானும் ஓரத்தில்... இன்று நானும் ஓரத்தில் என்
மனது தூரத்தில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு வீணாகி போகாது
கேட்கின்ற நெஞ்சுண்டு வேங்குழல் பாடுது வீணையோடு உன் குத்தமா? என் குத்தமா?
யார நானும் குத்தம் சொல்ல? இது உன் குத்தமா? என் குத்தமா?
யார நானும் குத்தம் சொல்ல? பச்சபசு சோலையிலே பாடி வந்த பைங்கிளியே
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே? கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா இது உன் குத்தமா?
என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல? உன் குத்தமா? என்
குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல?