Album: Vaanavil
Music: Bharani, Ilaya Kamban
Label: Divo TV Private Limited
Released: 2003-11-17
Duration: 05:01
Downloads: 696
ஆ ஹஹா... லலலா லா லா லா லா ஆ ஹஹா...
லலலா லா லா லா லா வானவில்லின் நூல் எடுத்து
சேலை நெய்து தரவா? நட்சத்திர பூவெடுத்து மாலை கட்டிவிடவா? தேகத்தை
தூண்டவா தேனியாய் தீண்டவா தினசரி விளையாடவா வானவில்லின் நூல் எடுத்து
சேலை நெய்து தரவா? கடிகார கூண்டுக்குள் குடியேறலாம் பனிரெண்டு மணிகாட்டும்
முள்ளாகலாம் ஆ ஹஹ விருப்பம் போல் போர்வைக்குள் விளையாடலாம் வெட்கத்தை அடியோடு
வெளியேத்தலாம் ஆ ஹஹ நான் கடிக்கும் நெகமாக நீ மாறிடு
ஆ... ஹஹ நான் தூங்க தலையணை நீ ஆயிடு ஆ... ஹஹ
வள்ளுவன் மூன்றாம் பால் நீ கொண்டு வா வளையல்கள் நொருங்கட்டும்
படை கொண்டு வா கலகல பெண்ணே கலகல பெண்ணே கண்ணை திருடாதே
வானவில்லின் நூல் எடுத்து சேலை நெய்து தரவா? நிலவுக்கு
நகலாக உனைப் பார்க்கிறேன் நிகழ்காலம் எதிர்காலம் உனில் காண்கிறேன் ஆ... ஆஹஹ
உறக்கத்தில் உன் பேரை சுவாசிக்கிறேன் உடையாக உன்னை நான் எதிர்பார்க்கிறேன் ஆ...
ஆஹஹ நறுக்கென்று முத்தங்கள் நான் கேட்கிறேன் ஆ... ஆஹஹ கண்
மூடி கண் மூடி உனை காண்கிறேன் ஆ... ஆஹஹ அம்சத்தின்
அதிகாரி நீதானடி இம்சைக்கும் சதிகாரி நீதானடி சிலுசிலுவென்று சிலுசிலுவென்று சில்மிசம் பன்னாதே
வானவில்லின் நூல் எடுத்து சேலை நெய்து தரவா? நட்சத்திர பூவெடுத்து
மாலை கட்டிவிடவா? தேகத்தை தூண்டவா தேனியாய் தீண்டவா தினசரி விளையாடவா
வானவில்லின் நூல் எடுத்து சேலை நெய்து தரவா? நட்சத்திர பூவெடுத்து
மாலை கட்டிவிடவா?