Album: Malaiya Kodainju
Singer: K. S. Chithra
Music: Dhanu
Lyrics: Dhanu
Label: Vijay Musicals
Released: 1997-01-01
Duration: 04:44
Downloads: 6588
உனை நினைந்து நான் உருகி நின்றேன் உள்ளம் நெகிழ்ந்தேன் கண்மணியே நீ
எனை பிரிந்தாய்(2) லலாலாலாலாலல மலைய குடஞ்சி பாதையை வச்சேன் மச்சான்
வரவுக்கு மனசுல தான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு கண்னே மணியே
காத்திருக்கேன் வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா மலைய
குடஞ்சி பாதையை வச்சேன் மச்சான் வரவுக்கு நெஞ்சிக் குள்ள உன்ன
நினச்சு யாகம் வளர்த்தேன் கண்னுக்குள்ள மாமன வச்சு பூட்டி மகிழ்ந்தேன் மண்ண
நம்பி பயிர் வளரும் உன்ன நம்பி நான் வளர்ந்தேன் இன்னும் என்ன
கொட்டுங்க மேளத்த கட்டுங்க தாலிய நாளும் குரிச்சு வச்சு இப்ப
தாம்புளம் மாத்திக்கலாம் மலைய குடஞ்சி பாதையை வச்சேன் மச்சான் வரவுக்கு மனசுல
தான் ஆச வளர்த்தேன் மச்சான் உறவுக்கு கண்னே மணியே காத்திருக்கேன் வா
வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா மலைய குடஞ்சி பாதையை
வச்சேன் மச்சான் வரவுக்கு குண்டுமல்லி பூவெடுத்து கோட்டை கட்டி குங்குமத்தில்
மேடையிட்டு வேதம் சொல்லி கட்டிக்கிட்டு நெஞ்சில சாய்ஞ்சு கட்டில்ல பாடம் படிச்சு
மொத்தத்தில பத்து பதினைந்து பெத்துக்க ஆச அத்தமக ரதியே ஐயோ ஆசையை
பாரு மச்சான் மலைய குடஞ்சி பாதையை வச்சேன் மச்சான் வரவுக்கு
மனசுல தான் ஆசை வளர்த்தேன் மச்சான் உறவுக்கு கண்னே மணியே காத்திருக்கேன்
வா வா பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா மலைய
குடஞ்சி பாதையை வச்சேன் மச்சான் வரவுக்கு