Album: Pondatiya Nee
Singer: Malathi Sharma, Manikka Vinayagam
Music: Pravin Mani
Lyrics: Snehan
Label: Star Music
Released: 2005-01-01
Duration: 04:11
Downloads: 208835
பொண்டாடியா நீ கெடச்சா கொண்டாட்டம் தான் எனக்கு என்ன நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு புருசனாக நீ கிடைக்க கொடுத்தது வச்சு இருக்கு பத்து
டசன் புள்ள கூட பெத்து தாரேன் உன்னக்கு வெட்ட வெளியில
உனக்கு இந்த கெட்ட குறும்பு எதுக்கு கிட்ட நெருங்குன உனக்கு ஒரு
பட்டம் கொடுக்குறேன் இருக்கு திருடி தின்னா ரூசி அதிகம் தெரியாத உனக்கு
உன்ன பெத்தவள பாத்த கோவிலே கட்டுவேன்டி ஆத்தா உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா உடம்பு ரேகையெல்லாம் உதட்டால் எண்ணிடவா உச்சந்தலையில்
ஏறி ஒத்தக்காலில் நின்னுடவா இடுப்பு ஏரகத்துல ஏத்தம் ஏறச்சிடவா ஒடம்பா உழுது
போட்டு உசுர அதில் நெனச்சிடவா நீ கல் வடியும் தென்ன
தினம் மயக்குரியே என்ன நான் நம்புறேனே உன்ன அட வேற என்ன
பண்ண நீ தேன் வடியும் பூவு நல்ல தெரண்டு நிக்குற தீவு
உன்ன தின்ன தீரும் நோவு நான் போட போறேன் காவு
உன்ன பெத்தவள பாத்த கோவிலே கட்டுவேன்டி ஆத்தா உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா செவ்வாழை குருத்த போல செவந்து நிக்குரியே
கொஞ்சம் எடம்கொடுத்தா குடுத்தனம் தான் நடத்துரியா கருத்த உடம்புக்குள்ள நெருப்ப வச்சுருக்க
நானும் கண்ணசந்தா என் மடியில இரக்கி வைப்ப நீ முந்திரிய
போல கொஞ்சம் முட்டி மோதுறதால நீ சீண்டுரடி ஆள வேணாம் பொறப்பட்டுடும்
காள நீ வாங்கி கொடு சீலை நான் கால் மோழச்ச சோலை
நீ ஏழுதி கொடு ஓலை நான் புடிச்சி வுடுறேன் காலை
உன்ன பெத்தவள பாத்த கோவிலே கட்டுவேன்டி ஆத்தா உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா