Album: Sodhanai Theeravillai
Singer: P. Jayachandran
Music: Manojekiran
Lyrics: Vayramuthu
Label: Vijay Musicals
Released: 1988-01-01
Duration: 04:35
Downloads: 81596
கனவாக வந்த உறவு... கலைந்து போனதம்மா... கண்ணீரில் நனைந்த நெஞ்சு... கலங்கி
வாடுதம்மா... சோதன தீரவில்ல சொல்லி அழ யாருமில்ல முன்னப் பின்ன அழுததில்ல
சொல்லித் தர ஆளுமில்ல சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க சொல்லிக்
கொடுக்கவும் புத்தன் இல்ல வாழ்ந்து முடிச்சவன் கூட்டிக் கழிச்சான் கொண்டு போக
இங்கு மிச்சம் இல்ல... சோதன தீரவில்ல சொல்லி அழ யாருமில்ல முன்னப்
பின்ன அழுததில்ல சொல்லித் தர ஆளுமில்ல சொந்தம் இங்கே யாரோ
யாரோ வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ முத்தெடுக்கப் போனேன் நானே
மூச்சடச்சுப் போனேன் மானே பாசம் ஒரு வேசம்தானே நம்புவது மோசம்தானே.
சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க சொல்லிக் கொடுக்கவும் புத்தன் இல்ல பந்தத்தையும்
ஒரு சொந்தத்தையும் இங்கே நம்பிக் கிடப்பதில் அர்த்தம் இல்லே... சோதன தீரவில்ல
சொல்லி அழ யாருமில்ல முன்னப் பின்ன அழுததில்ல சொல்லித் தர ஆளுமில்ல
யாரோ சொந்தம் யாரோ யாரோ யாரறிவாரோ ரோசாப் பூவு
எங்கே எங்கே அது ராசா மார்பில் ஆடும் அங்கே புத்தி கெட்டு
போனேன் தாயே பொட்டு வச்சு வாழ்க நீயே பூப்பறிச்ச பாவி நானே
பூ முடிச்சு வாழ்க மானே நந்தவனமொண்ணு வெந்து விடுமின்னு தண்ணி
கொண்டு வந்து காத்திருந்தேன் அந்த வனத்துல ஜீவ நதி ஒண்ணு வந்து
கலப்பத பாத்திருந்தேன்... சோதன தீரவில்ல சொல்லி அழ யாருமில்ல முன்னப் பின்ன
அழுததில்ல சொல்லித் தர ஆளுமில்ல சோதன தீரவில்ல சொல்லி அழ யாருமில்ல
முன்னப் பின்ன அழுததில்ல சொல்லித் தர ஆளுமில்ல I Love You
Amith By Ranjith