Album: Un Vaarthai
Music: Prezanthi Shanmugavel, Mirun Pradhap
Label: Rubber Stamp Studios Private Limited
Released: 2024-02-09
Duration: 02:13
Downloads: 6644
கண்ணோடு தீ கொண்டு கோபம் எரிமலை ஆகும் கனவிலும் கூட நீ
வேண்டும் என்றே தான் தோன்றும் அழுதே மறந்து நெஞ்சம் துண்டாகிய போதும்
என் வாழ்வை வாழ்வேனே என்னை யார் கேட்க எப்போதும் எந்தன்
ரணங்கள் மாறாதே எந்தன் மனமும் மாறாதே என் சினங்களும் தாளாமலே வேகுமே
நான் காணவே உன் வார்த்தை என் நெஞ்சை தாக்கும் எப்போதும்
காயங்கள் தேவையில்லை தேவையில்லை என் நெஞ்சில் ஏக்கங்கள் தோன்றும் என்றாலும் நீ
மீண்டும் தேவையில்லை இது தோன்றவில்லை நனையும் நனையும் என் விழியோரம்
மறைத்தேன் மறைத்தேன் என் விரலோரம் மறந்தேன் மறந்தேனே அதற்கான கதை வில்லாட்டம்
புதிரே புதிரே என்னுள் மயக்கம் தவிக்கும் தவிக்கும் என்னுள் சீற்றம்
வலிகள் மறைத்தேனே தனியாக மாறும் என் தோற்றம் தினம் தினம் மனங்கள்
மாறாது மனம் மாறாது சினம் சினம் சினங்கள் தாளாது தினம் தூங்காது
உன் வார்த்தை என் நெஞ்சை தாக்கும் எப்போதும் காயங்கள் தேவையில்லை
தேவையில்லை என் நெஞ்சில் ஏக்கங்கள் தோன்றும் என்றாலும் நீ மீண்டும் தேவையில்லை
இது தோன்றவில்லை