Album: Sajana Re
Singer: Harsha Vardhan
Music: Arfaz Ullal, Armaan Sharif, Param Nirvikar
Lyrics: Harsha Vardhan
Label: AS Dream's
Released: 2023-07-31
Duration: 03:37
Downloads: 3492
सजना रे सजना रे सजना रे सजना रे
கரிசல் பூவே காதல் ஒவே கண்ண ஏத்தி பாக்காதடி உரசி போற
ஓத காத்தா மனச தொலைச்சே தாக்காதடி ஒடஞ்ச உசுர தேடி பிடிச்சா
ஏழு ஜென்மம் உன்கூடதான் ஓ மைனா ஓ सजना முழு
மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना முழு மனசிலும்
நீயே மைனா ஓ மைனா சிரிப்பு காரி சிணுங்கும் தூறி
உசுப்பும் கொலுசா கேளுடி கிறுக்க ஏத்தும் குறுக்க பாத்தும் சொற்கள் போட்டு
முழிக்கிறேன் விட்ட மீசை உன்ன பாத்ததும் முறுக்கு மீறி பேசுதே விடிஞ்ச
மனசு புறவும் பாத்து ஒத்த வார்த்த கேக்குதே ஓ மைனா
ஓ सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ
सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ
सजना முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா ஓ सजना
முழு மனசிலும் நீயே மைனா ஓ மைனா